வங்குரோத்துப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சவாலை எதிர்கொள்ளவே பஷிலின் பிரசன்னம்!

basil batticalo economy sri Lanka nazeer ahmad
By Kalaimathy Jul 14, 2021 05:54 AM GMT
Report

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள வங்குரோத்துப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே பஷில் முன்வந்துள்ளார். அதன் காரணமாக அபிவிருத்தித் திட்டங்களும் நம்பிக்கையோடு இடம்பெறுகிறன என  மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற வீட்டுக்கு வீடு தென்னை மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கான தென்னங் கன்றுகள் விநியோகத்தை அவர் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளளார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், 

எல்லாமே வங்கு ரோத்து நிலைக்குச் சென்றுவிட்டது என்று கூறப்படுகின்ற இந்தக்கால கட்டத்திலே சகலவற்றையும் மாற்றியமைக்கும் சவாலை எதிர்கொண்டு நிதியமைச்சராக பஷில் ராஜபக்ஷ பாரமெடுத்துள்ளார்.

அவருடைய ஆளுமையை நன்றாகத் தெரிந்தவன் என்ற வகையிலே இந்த நாட்டிலே ஒரு பொருளாதார மறுமலர்ச்சி விரைவில் ஏற்படுவது நிச்சயமாகும். அதிலும் குறிப்பாக கிராமிய பொருளாதார அபிவிருத்திகளையும் நன்கு திட்டமிட்டுச் செயற்படுத்த அவர் தொடங்கி விட்டார். நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து அடுத்த ஒரு மணிநேரத்தில் தனது அமைச்சு அலுவலகத்திற்குச் சென்றவர் நள்ளிரவு வரை பணியாற்றினார் என்பதே ஒரு முன்னுதாரணமாகும்.

பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கின்ற இந்தவேளையிலே சின்னஞ்சிறிய நாடான இலங்கை ஏற்கெனவே யுத்தத்திற்கு முகம்கொடுத்து அதிகளவான பாதிப்புக்களைச் சந்தித்து அது மீளக் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற வேளையிலே தாங்கிக் கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி இருக்கின்ற வேளையிலும் இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை அணுகுவதற்குத் தயங்காமல் இருப்பதுதான் இந்த அரசாங்கத்தின் தைரியமாகும்.

ஒரு இலட்சம் கிலோமீற்றர் பாதைகள் இந்த நாட்டிலே அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு. நாட்டில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கல் கிராமிய வீட்டுத்திட்டம் பயிர்ச்செய்கைத் திட்டங்கள்; என முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த அபிவிருத்தித் திட்டங்களின் பிரதிபயன்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் இவை நீடித்து நிலைக்கும் பொருளாதார நன்மைகளாக உள்ளன எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் பிராந்திய உதவிப் பணிப்பாளர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 250 குடிமனைப் பயனாளிகளுக்கு தலா இரண்டு கன்றுகள் வீதம் 500 பொதியிடப்பட்ட நல்லின தென்னங் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011