உர மானியம் தொடர்பில் அரசாங்கத்தின் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

Sri Lankan Peoples Sri Lanka Government Samantha Vidyaratna
By Dhilak Mar 07, 2025 10:34 AM GMT
Report

ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை மர உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.

தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு நாடாளுமன்றத்தில் கூடியபோது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தற்போது, ​​ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட எம். ஓ. பி. 55,000 மெட்ரிக் டன் உரத்தில், 27,500 மெட்ரிக் டன்களைப் பயன்படுத்தி தென்னை பயிர்ச்செய்கைக்கான 56,000 மெட்ரிக் டன் கலப்பு உரம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் : பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ரணில்

இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் : பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ரணில்

விதை தேங்காய்கள் உற்பத்தி

இதன்படி, ரூ.9500 மதிப்புள்ள 50 கிலோகிராம் உர மூட்டை, இந்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளுக்கு ரூ.4,000 சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

உர மானியம் தொடர்பில் அரசாங்கத்தின் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல் | Subsidy On Fertilizer Prices For Coconut Farmers

இதேவேளை, இந்த ஆண்டு 36,000 ஏக்கர் தென்னையை புதிதாக நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு 2.5 மில்லியன் விதை தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.    

மாற்றம் பெறப்போகும் ராஜபக்ச விமான நிலையம்: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

மாற்றம் பெறப்போகும் ராஜபக்ச விமான நிலையம்: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026