முன்னாள் ஐஜிபி மரணம் விபத்து என திடீர் சுருதிமாற்றம்!
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Rajapaksa Family
Current Political Scenario
By Dhilak
30 மணிநேரத் தாக்குதலின் பின்னர் முல்லைத்தீவு கூட்டுப்படைதளம் புலிகளிடம் வீழச்சியடைந்த ஓயாதஅலைகள் -1 நடவடிக்கையின் 30 ஆம் வருட நினைவு இப்போது கடக்கிறது.
சிறிலங்காவின் இராணுவ வரலாற்றில் 44 அதிகாரிகள் மற்றும் 1,125 படையினரும் விடுதலைபுலிகள் தரப்பில் ஏழு கடற்கரும்புலிகள் உட்பட 314 பேர் கொல்லப்பட்ட பெரும் சமர்க்களமான இந்த நடவடிக்கை சிறிலங்கா ராணுவ வரலாற்றின் மிகப்பெரிய கரும்புள்ளியாக உள்ளது.
இந்த பின்னணியில் சிறிலங்காவின் ராஜபக்ச ஆட்சியுடன் தொடர்புபட்ட சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் விக்ரமரத்னவின் மரணம் ஒரு தற்கொலை என ஆரம்பத்தில் கூறப்பட்டட்டாலும் தற்போது அது ஒரு விபத்து என்ற வகையில் புதிய கதைகள் வருவதும் சில கரும்புள்ளிகளாள தெரியும் நிலையில் ஏன் இந்த திடீர் சுருதிமாற்றம்? இதனையும் உள்ளடக்கிவருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 7 மணி நேரம் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி