யாழில் உயிரைப் பறிக்கும் திடீர் காய்ச்சல் : வைத்தியர் வழங்கும் செவ்வி
Jaffna
Sri Lanka
Virus
By Shalini Balachandran
யாழில் (Jaffna) எலி காய்ச்சலின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
குறித்த காய்ச்சலினால் இது வரை 58 பேர் யாழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு தொடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில், குறித்த தாக்கத்தின் தீவிரம் தொடர்பில் பொது வைத்திய நிபுணர் கேதீஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி