அமைச்சர் விமல் வீரவன்ச கலந்து கொண்ட கூட்டத்தில் மின்வெட்டு
meeting
power cut
wimal weeravansa
By Sumithiran
அமைச்சர் விமல் வீரவன்ச கலந்துகொண்ட கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
சில நிமிடங்களுக்குப் பிறகு மின்சாரம் வழங்கப்பட்டு கூட்டம் வழக்கம் போல் தொடர்ந்தது.
எனினும், கூட்டம் முடிந்த பின்னர், மின்வெட்டு தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு ஆவேசமாக பதிலளிக்க வீரவன்ச நடவடிக்கை எடுத்திருந்ததை காணமுடிந்தது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்