அதிகரித்துள்ள சீனி விலை - உணவகங்களிலும் அதிகரிக்கவுள்ள விலைகள்
                                    
                    Sri Lanka Economic Crisis
                
                                                
                    Sri Lanka Food Crisis
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    அதிகரித்துள்ள சீனி விலை
கடந்த வாரம் ரூ.300க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி தற்போது ரூ.320க்கும், ரூ.300க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனி தற்போது ரூ.330க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை கடந்த வாரம் சதொச கிளைகளில் ஒரு கிலோ சீனி 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
உணவகங்களிலும் அதிகரிக்கும் தின் பண்டங்கள்
அதிகரித்து வரும் சீனி விலைக்கு ஏற்ப உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உள்ள சீனி சார்ந்த உணவுகள், தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை உயர்த்த வேண்டியிருக்கும் என ஹட்டன் பிரதேசத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
    
                                 
        
        காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
18 மணி நேரம் முன் 
        
        ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        