சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Gotabaya Rajapaksa
Sri Lanka Magistrate Court
Rajapaksa Family
By Sindu
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலையானதைத் தொடர்ந்து, நவம்பர் 11ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |