முதலமைச்சர் கனவிற்காக துருப்பு சீட்டாக்கப்பட்ட காணி விவகாரம்: சுமந்திரனின் இரகசிய நகர்வு

Sri Lankan Tamils M A Sumanthiran Tamil
By Shalini Balachandran May 27, 2025 06:30 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

உள்ளூராட்சி மன்ற தேர்தலையடுத்து தற்போது மாகாண சபை மீது அனைத்து அரசியல் தரப்புக்களின் பார்வையும் திரும்பியுள்ளது.

தென்னிலங்கை உட்பட வடக்கு மற்றும் கிழக்கிலும் தம்முடைய அரசியல் எதிர்காலத்தை நிலைநாட்ட சில அரசியல் தலைமைகள் இரகசியமாக பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் தமிழர் பிரதேசத்தில் முக்கிய அரசியல் தலைமையாக கருத்தப்படும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் (M. A. Sumanthiran) சில நடவடிக்கைகளும் அண்மைக்காலமாக பேசுப்பொருளாக மாறியுள்ளது.

கடந்த (2025.03.28) ஆம் திகதி, தமிழர் காணிகள் உரிமை கோரப்படாவிட்டால் அரச காணிகளான பிரகடனப்படுத்துவது தொடர்பில் வர்த்தமானியொன்று வெளியாகி இருந்தது.

இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சட்ட ஆலோசனை முகாமொன்று சுமந்திரன் தலைமையில் 25 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முகாமில், 30 வரையான சட்டத்தரணிகளும் 15 சட்டப்பீட மாணவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், சயந்தன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சுமந்திரனின் இந்நடவடிக்கை, தமிழர் காணி விவகாரத்தை கட்சிதமாக பயன்படுத்தி வடக்கில் முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றுவதற்கு அவர் பாதை அமைப்பதாக காணப்படுகின்றது.

இந்தநிலையில், சுமந்திரனின் இந்நடவடிக்கையின் பின்னணி, தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, தமிழர் பிரதேச அரசியல் நகர்வு மற்றும் சமகால அரசியல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி நிழச்சி, 


புடினுக்கு பைத்தியம்: ட்ரம்ப் விமர்சனத்திற்கு ரஷ்யாவிடமிருந்து பறந்த பதில்

புடினுக்கு பைத்தியம்: ட்ரம்ப் விமர்சனத்திற்கு ரஷ்யாவிடமிருந்து பறந்த பதில்

பாக்-சீனா அணு கூட்டணி: இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

பாக்-சீனா அணு கூட்டணி: இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

காஸாவில் மக்கள் படுகொலை: பள்ளியில் பதுங்கியவர்களை நோக்கி தாக்குதல்

காஸாவில் மக்கள் படுகொலை: பள்ளியில் பதுங்கியவர்களை நோக்கி தாக்குதல்

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020