உள்ளூராட்சித் தேர்தலில் அநுர அலை வீசாது : சுமந்திரன் அதிரடி

Anura Kumara Dissanayaka M A Sumanthiran Election ITAK Current Political Scenario
By Shalini Balachandran Mar 10, 2025 09:14 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

உள்ளூராட்சித் தேர்தலில் அநுர (Anura Kumara Dissanayake) அலை வீசாது என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ( M. A. Sumanthiran) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சின் யாழ்ப்பாண (Jaffna) தொகுதிக் கிளையின் கூட்டம் நேற்று (11) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில்இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் (Colombo) தமிழரசுக் கட்சி போட்டியிடவில்லை என எடுக்கப்பட்ட தீர்மமானத்திற்கும் அநுர அலையிற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.

எதற்காக அதை இரண்டையும் இணைத்து அனைவரும் கேள்வி கேட்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை, மக்களுக்கு நாங்கள் நினைவூட்டுகின்றோம், இது ஊர் தேர்தல்.

ஊர் தொடர்பில் கவனிக்கப்பட வேண்டிய விடயம், நாடு தொடர்பில் மக்கள் ஒரு தீர்மானத்தை எடுத்து இருக்கலாம், ஆனால் இது ஊர் குறித்த விடயம் என்பதால் இதனை மக்களுக்கு நாங்கள் நினைவூட்டுகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.


சந்திர கிரகணத்தில் சனியின் சேர்க்கை : பண மூட்டையை அள்ளப்போகும் 4 ராசிகள்

சந்திர கிரகணத்தில் சனியின் சேர்க்கை : பண மூட்டையை அள்ளப்போகும் 4 ராசிகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை தேடுவோருக்கு மகிழ்ச்சி தகவல் : அரசின் அதிரடி அறிவிப்பு

கனடாவில் நிரந்தர குடியுரிமை தேடுவோருக்கு மகிழ்ச்சி தகவல் : அரசின் அதிரடி அறிவிப்பு

வட கடலில் எண்ணெய் டேங்கர் - சரக்குக் கப்பல் பாரிய மோதல் : 32 பேர் பலி

வட கடலில் எண்ணெய் டேங்கர் - சரக்குக் கப்பல் பாரிய மோதல் : 32 பேர் பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018