அவசரகாலச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை
parliament
TNA
SriLanka
M.A.Sumanthiran
Emergency law
2 மாதங்கள் முன்
அவசரகாலச் சட்டத்தை வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
14 நாட்கள் இருக்க அனுமதிக்காமல் அவசரகாலச் சட்டத்தின் மீது உடனடியாக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) கோரிக்கை விடுத்தார்.
இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடியது. வாய்மூல கேள்விக்கான ஒதுக்கப்பட்ட நேரத்தின் போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி