ஒரு வருடம் இரு வருடம் என மக்களிடம் கெஞ்சுகிறார்கள்!
people
economy
M. A. Sumanthiran
By Thavathevan
நாட்டைப் பாதுகாப்போம் நாட்டிற்கு நாங்கள் தான் மீட்பர்கள் என்று சொல்லி வந்தவர்கள் இன்று ஒரு வருடம் தாருங்கள், இருவருடம் தாருங்கள் என்று மக்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றவர் பிச்சைப் பாத்திரத்தோடு நாடு நாடகத் திரிகின்றார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி மிகவும் முக்கியமானதாக இப்போது உருவெடுத்திருக்கிறது.
மக்கள் நாளாந்த தேவைகளுக்கு, உணவிற்கு கஷ்டப்படுகிற ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.
பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறபோது ஆட்சியாளர்களைத் துரத்தியடிக்கிற மனநிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி