இலங்கையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்
Rajinikanth
Sri Lanka
Maldives
By Vanan
தென்னிந்திய பிரபல நடிகர் (சூப்பர் ஸ்டார்) ரஜினிகாந்த் இன்று(14) சென்னையில் இருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் (UL-122) இலங்கை வந்தடைந்தார்.
பிரமுகர்களுக்கான முனையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை ஊடாக மாலைதீவு

நடிகர் ரஜினிகாந்த் மாலைதீவுக்கு செல்லும் வழியில் இலங்கை விமான நிலையம் ஊடாக சென்றதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை சிறிலங்கன் விமான சேவை தங்களது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவேற்றிய நிலையில், அந்தப் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்