இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம் : நோயாளர்கள் அவதி

Kilinochchi Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Strike Sri Lanka
By Sathangani Jun 06, 2025 04:23 AM GMT
Report

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நிறைவு காண் இரத்த பரிசோதனை, எக்ஸ்ரே கதிர்வீச்சு, மருந்தகம் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தொழிற்சங்கங்களே இவ்வாறு வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.

யாழ் செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்

யாழ் செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்

48 மணி நேர வேலைநிறுத்தம்

இந்த 24 மணி நேர வேலைநிறுத்தம் நேற்று (05) காலை 8.00 மணிக்கு தொடங்கி இன்று காலை 08.00 முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது.

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம் : நோயாளர்கள் அவதி | Supplementary Medical Professionals Strike 2Nd Day

எனினும், நேற்று நிறைவு காண் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு, வேலைநிறுத்தத்தை 48 மணி நேரம் வரை தொடர முடிவு செய்தது.

பதவி உயர்வுகள், வார இறுதி மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள், பட்டதாரி ஆட்சேர்ப்பு சிக்கல், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஒப்பந்தங்களை புறக்கணித்தல், ஓய்வூதிய நிபந்தனைகள் மற்றும் பயிற்சிகள் போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You may like this


அஸாத் மௌலானா குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

அஸாத் மௌலானா குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

வடக்கில் 5940 ஏக்கர்களில் நுழையப் போகும் இந்தியாவும் சீனாவும்..!

வடக்கில் 5940 ஏக்கர்களில் நுழையப் போகும் இந்தியாவும் சீனாவும்..!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026