சுரேஷ் சலேவின் கைதுக்குப் பின்னால் உடையும் இரகசியங்கள்: கே.பி. உடனான சந்திப்புகளும் மூடிமறைக்கப்பட்ட புலிகளின் சொத்துக் குவிப்புகளும்!

CID - Sri Lanka Police Sri Lanka Law and Order Suresh Salley
By Shalini Balachandran Jun 13, 2026 12:51 AM GMT
Report

இலங்கையின் முன்னாள் இராணுவ உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளராகவும் ஆயுதக் கொள்வனவாளராகவும் இருந்த கே.பி. (குமரன் பத்மநாதன்), 2009 இல் மலேசியாவில் வைத்து இலங்கை உளவுத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் குமரன் பத்மநாதனைச் சுரேஷ் சலே சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட பல அதிர்ச்சி தரும் இரகசியங்கள் மீண்டும் அம்பலத்திற்கு வரத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுரேஷ் சலேவின் தற்போதைய கைதைத் தொடர்ந்து கே.பி. உடனான அவரது சந்திப்புகள், புலிகளின் சர்வதேச சொத்துக்கள் மற்றும் மூடிமறைக்கப்பட்ட அரசியல் உடன்பாடுகள் குறித்த அதிர்ச்சி தரும் விபரங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...


யுரேனியத்தை வெளியே அனுப்ப முடியாது...! திட்டவட்டமாக அறிவித்த ஈரான்

யுரேனியத்தை வெளியே அனுப்ப முடியாது...! திட்டவட்டமாக அறிவித்த ஈரான்

உளவு பார்த்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர் சீனாவில் அதிரடியாக கைது!

உளவு பார்த்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர் சீனாவில் அதிரடியாக கைது!

உலகின் முதல் டிரில்லியனர் ஆனார் எலான் மஸ்க்...! ஸ்பேஸ்எக்ஸின் புதிய வரலாறு

உலகின் முதல் டிரில்லியனர் ஆனார் எலான் மஸ்க்...! ஸ்பேஸ்எக்ஸின் புதிய வரலாறு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்