சலேயின் முஸ்லிம் பின்னணியும் புலிகளின் சிலிப்பர் செல் கதைகளும்

Sri Lanka Easter Attack Sri Lanka Suresh Salley
By Dharu Jun 12, 2026 03:25 PM GMT
Report

இலங்கையில் தற்போது காவலில் உள்ள சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத் தலையான துவான் சுரேஷ் சலே ஒரு முஸ்லிமாக இருந்தாலும் தாம் முஸ்லிம் வெறுப்பு இல்லாமல் அவருக்கு குரல்கொடுப்பதான புதிய சுருதிகள் வருகின்றன.

இதுவரை சலே, ஒரு முஸ்லிம் என்ற விடயம் தீவிரமாக பேசுபொருளாகப்பட்டதில்லை என்றபோதிலும் இப்போது அவைவருகின்றன.

உண்மையில் துவான் சுரேஸ் சலே மலாய் சமூகத்தைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் குடுமபத்தை சேர்ந்தவர். இலங்கை மலாய் சமூகம் நாட்டின் குடிப்பரம்பல் ஒருவீத்துக்கும் குறைவாக இருந்தாலும சிறிலங்கா இராணுவத்தில் மலாய் முகங்கள் சற்று ஒப்பீட்டுரீதியில் அதிகமாகவே உள்ளனது.

வடக்கு கிழக்கு மீதான போர்க்காலத்தில் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத் துறையில் இணைந்த சலே ராஜபக்சக்களின் விசுவாச நிலை அவரை சிறிலங்கா தேசியப் புலனாய்வு சேவையின் தலைமை இயக்குநராகவும் மாற்றியவரலாறும் சலே தனது பரிஸ் நகரில் உள்ள சிறிலஙகா தூதரகத்தில் பணியாற்றியபோது பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான உளவில் ஈடுபட்ட வரலாறுகள் அறியாததல்ல.

இதற்குள் பெங்கமுவே நாலக தேரர் போன்ற புலிக்காய்ச்சல் பிக்குகள் இன்னும் ஒரு படிமேலே போய் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை சிறில் காமினியும் புலிகளின் சிலிப்பர் செல்களாக செயற்படுவதாக ஐயத்தை சும்மா அடித்தும் விடும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு...

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை! தொல்பொருள் பணிப்பாளரின் சர்ச்சைக்குறிய அறிக்கை

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை! தொல்பொருள் பணிப்பாளரின் சர்ச்சைக்குறிய அறிக்கை

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் 12 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் 12 என்புக்கூடுகள் அடையாளம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023