சுரேஸ் சாலே குதிரையில் புலிக்காய்ச்சல் சவாரி! சதிகளை மறைக்கும் சுதி அரசியல்!

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Suresh Salley
By Dhilak Feb 26, 2026 01:02 PM GMT
Report

ஈழத்தமிழினம் மீதான ஒடுக்குமுறை போர் மற்றும் அதிகார தக்கவைப்பு உட்பட்ட அனைத்து மேலண்மை களங்களிலும் வெற்றிக்காக எதனையும் (ஈஸ்ரர் தாக்குதல் சதிகள் உட்பட) செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள தென்னிலங்கையில் இப்போது அதன் துடுப்பாட்ட ரசிகர்களுக்கு பெரும் கடுப்பு ஏற்பட்டுள்ளது.

ரி-20 எனப்படும் உலக கிண்ணதுடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் தமது சொந்த மண்ணில் வைத்தே முழுமையாக தமது நாடு வெளியேற்றப்பட்டதையடுத்து அதன் துடுப்பாட்ட ரசிகர்கள் தற்போது கொதித்தெழுந்து நாட்டின் துடுப்பாட்ட சங்க தலைவர் துரத்தப்படவேண்டும் என சீறுகிறார்கள்.

நேற்று நியூசிலாந்து அணியுடனான ஆடுகளத்தில் தமது அணி பொலபொலவென சரிந்து தோல்வியடைந்ததை அதன் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதேபோலவே சிலவருடங்களுக்கு முன்னர் புலிகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்த முகம் என்ற அடிப்படையில் தமது போர்க்கால இராணுவப் புலனாய்வு அதிகாரியான சுரேஸ் சாலே மீது கைவைத்த அநுர தரப்பையும் ராஜபக்ச அல்லக்கைகள் மற்றும் கடும்போக்காளர்களால் ஏற்க முடியாத எகிறல்கள் வரும் நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்தி வீச்சு,

ஈஸ்டர் தாக்குதலின் மூளையாளர்! மீண்டும் கவனம் பெறும் மைத்திரியை விரல் நீட்டிய கருத்து

ஈஸ்டர் தாக்குதலின் மூளையாளர்! மீண்டும் கவனம் பெறும் மைத்திரியை விரல் நீட்டிய கருத்து

சுரேஷ் சாலே கைது! பிள்ளையான் கொடுத்த வாக்குமூலத்தால் நாமலுக்கு இறுகும் பிடி

சுரேஷ் சாலே கைது! பிள்ளையான் கொடுத்த வாக்குமூலத்தால் நாமலுக்கு இறுகும் பிடி

ஈஸ்டர் தாக்குதலுடன் வெளிவந்த சோனிக்.. சோனிக்.. என்ற ஒரு பெயர்

ஈஸ்டர் தாக்குதலுடன் வெளிவந்த சோனிக்.. சோனிக்.. என்ற ஒரு பெயர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026