ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Suresh Premachandran Narendra Modi India
By Raghav Jun 07, 2024 01:54 PM GMT
Report

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

 நேற்றைய தினம் (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்திய (India) தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திரமோடிக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.

யாழில் உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை: காலாவதியான உணவு விற்பனை

யாழில் உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை: காலாவதியான உணவு விற்பனை

இந்திய அரசாங்கம் உதவி

சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலவும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டும்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Sursh Premachandhra Request Modi

தமிழ் மக்களை பொறுத்த வரையில், பல வகையில் இந்திய அரசாங்கம் உதவி புரிந்துள்ளது.

இருப்பினும், அவர்களின் இனப்பிரச்சினைக்கு இது வரை தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே, இது தொடர்பில் மோடி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளார். 

நாளை மூடப்படவுள்ள கொழும்பு - கண்டி வீதியின் ஒரு பகுதி

நாளை மூடப்படவுள்ள கொழும்பு - கண்டி வீதியின் ஒரு பகுதி

புலம்பெயர் தமிழர்களால் ஏமாற்றப்படும் யாழ். இளைஞர்கள்: வெளியான எச்சரிக்கை

புலம்பெயர் தமிழர்களால் ஏமாற்றப்படும் யாழ். இளைஞர்கள்: வெளியான எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026