வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! தேடப்பட்டு வந்த முதியவர் சிக்கினார்

Gampaha Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Apr 27, 2026 06:21 AM GMT
Report

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் யக்கல காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா - பெலும்மஹர பகுதியில் வைத்து சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய இச்சந்தேகநபர், பலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அர்ச்சுனா எம்.பி அதிரடி கைது : கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

அர்ச்சுனா எம்.பி அதிரடி கைது : கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

திறந்த பிடியாணை

அத்துடன், மாரவில நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பல திறந்த பிடியாணைகளின் கீழ் இவர் தேடப்பட்டு வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! தேடப்பட்டு வந்த முதியவர் சிக்கினார் | Suspect Connection Foreign Employment Scam Arrest

இதேவேளை, கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து போலியான தேசிய அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகவும், தனது மோசடித் திட்டங்களைத் தொடர்வதற்காகவும் அவர் இவ்வாறு போலியான ஆவணங்களைத் தயாரித்து வைத்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! தேடப்பட்டு வந்த முதியவர் சிக்கினார் | Suspect Connection Foreign Employment Scam Arrest

யக்கல காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பதவி விலகும் ஷம்மி சில்வா! சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தலைவர்

பதவி விலகும் ஷம்மி சில்வா! சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தலைவர்

போதைப்பொருள் கடத்தலில் பிக்குகள்: காவி உடையில் மோசமான செயல்: மகாநாயக்க தேரர்கள் சீற்றம்

போதைப்பொருள் கடத்தலில் பிக்குகள்: காவி உடையில் மோசமான செயல்: மகாநாயக்க தேரர்கள் சீற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024