வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான குண்டு போன்ற பொருள் மீட்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Pavi
களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம காவல்துறை பிரிவுக்குட்பட்ட சீனவத்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டு போன்ற பொருளொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், வீட்டின் கூரையில் அந்தப் பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.
பின்னர் அவர் அதனை வீட்டின் முன்புறத்தில் வைத்து, சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளில் காவல்துறை
காவல்துறையினருக்க கிடைத்த தகவலை அடுத்து குறித்த இடத்திற்கு சென்று பொருளை மீட்டுள்ளனர்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்