228 பயணிகளுடன் தீப்பிடித்த சுவிஸ் விமானம்! அதிரடியாக செயற்பட்ட விமானிகள்

Delhi India Switzerland World
By Dhilak Apr 26, 2026 10:30 AM GMT
Report

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த சுவிஸ் ஏர் விமானம், ஓடுபாதையில் வேகமெடுத்தபோது அதன் என்ஜினில் தீப்பிடித்துள்ளது.

நேற்று (25.04) அதிகாலை 1.08 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானத்தின் ஒரு என்ஜின் திடீரென செயலிழந்ததுடன் தீப்பற்றியுள்ளது.

இதனை உடனடியாகக் கவனித்த விமானிகள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு விமானத்தை ஓடுதளத்திலேயே நிறுத்தியுள்ளனர்.

ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கிதாரி! பேரதிர்ச்சியில் நெதன்யாகு

ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கிதாரி! பேரதிர்ச்சியில் நெதன்யாகு

பயணிகள் காயம்

இதேவேளை, விமானத்தில் இருந்த 228 பயணிகள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

228 பயணிகளுடன் தீப்பிடித்த சுவிஸ் விமானம்! அதிரடியாக செயற்பட்ட விமானிகள் | Swiss Flight Grounded Delhi Due To Engine Failure

எனினும், இந்த வெளியேற்ற நடவடிக்கையின் போது ஆறு பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விரிவான விசாரணை

இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சுவிஸ் ஏர் நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் தங்குவதற்கும் மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

228 பயணிகளுடன் தீப்பிடித்த சுவிஸ் விமானம்! அதிரடியாக செயற்பட்ட விமானிகள் | Swiss Flight Grounded Delhi Due To Engine Failure

மேலும், என்ஜினில் தீ ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய தொழில்நுட்ப வல்லுநர்கள் டெல்லிக்கு விரைந்துள்ள நிலையில், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட எரிபொருள் கப்பலில் இலங்கையர்! வெளியாகிய அறிக்கை

கடத்தப்பட்ட எரிபொருள் கப்பலில் இலங்கையர்! வெளியாகிய அறிக்கை

ஹோர்முஸைக் கட்டுப்படுத்துவதே ஈரானின் முடிவான உத்தி!

ஹோர்முஸைக் கட்டுப்படுத்துவதே ஈரானின் முடிவான உத்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்