அவுஸ்திரேலியா கத்திகுத்து சம்பவம்: கொலை குற்றவாளி மனநோயாளி என தகவல்

Hyundai Crime Austria Law and Order World
By Shalini Balachandran Apr 14, 2024 08:39 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் வணிகவளாகத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் மனநிலை பாதிக்கப்பட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம்(13) சிட்னியின் பொன்டி வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் பயங்கரமான கத்திக்குத்து தாக்குதலொன்று இடம்பெற்றது.

குறித்த தாக்குதலை குயின்ஸ்லாந்தை சேர்ந்த 40 வயது ஜோ கௌச்சி என்ற நபரே மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் சற்று முன்னர் வணிக வளாகத்தில் பயங்கரம் :நால்வர் கொடூர கொலை

அவுஸ்திரேலியாவில் சற்று முன்னர் வணிக வளாகத்தில் பயங்கரம் :நால்வர் கொடூர கொலை


மனநிலை பாதிப்பு

இந்த நபர் மனநிலை பாதிப்புக்குள்ளானவர் சில மாதங்களிற்கு முன்பே சிட்னியில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கத்திகுத்து சம்பவம்: கொலை குற்றவாளி மனநோயாளி என தகவல் | Sydney Knife Attacker Had Mental Health Issues

அவரின் வன்முறை மிகவும் பயங்கரமானது எனவும் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களிற்கு தங்கள் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கொலை குற்றவாளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தினோம்! பகிரங்கமாக அறிவித்த நெதன்யாகு

இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தினோம்! பகிரங்கமாக அறிவித்த நெதன்யாகு

துப்பாக்கி பிரயோகம்

மேலும் கொலை செய்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை தடுத்து நிறுத்திய பெண் காவல்துறை உத்தியோகத்தினருக்கும் உறவினர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா கத்திகுத்து சம்பவம்: கொலை குற்றவாளி மனநோயாளி என தகவல் | Sydney Knife Attacker Had Mental Health Issues

கொலை செய்த நபர் பெண்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டாரா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய வன்முறையில் ஐந்து பெண்கள் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடரும் போர் பதற்றம்.. எயர் இந்தியா எடுத்த அதிரடி முடிவு...!

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடரும் போர் பதற்றம்.. எயர் இந்தியா எடுத்த அதிரடி முடிவு...!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011