கம்பஹாவில் பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி
Sri Lanka Police
Gampaha
Sri Lanka
Law and Order
By Shalini Balachandran
கம்பஹாவில் (Gampaha) மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கிnயான்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி கம்பஹா - மாஹேன பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
துப்பாக்கி ரவை
T56 ரக துப்பாக்கிக்கு மேலதிகமாக 22 துப்பாக்கி ரவைகளும் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அண்மையில் கண்டி - ஹசலக 7 எல பகுதியில் பல பாடசாலை மாணவர்களின் உடைமையில் இருந்து பயன்படுத்தாத பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி