சீனாவின் எண்ணம் பலிக்காது! பகிரங்கமாக அறிவித்தது அமெரிக்கா
United States of America
China
Taiwan
1 வாரம் முன்
சீனா தாய்வானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது என அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் தலைநகரான டோக்யோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்றைய தினம் (05) நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தாய்வானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்
எங்களுடைய பயண நிரலை வடிமைப்பது சீனா கிடையாது. அமெரிக்க அரசியல் தலைவர்கள் தாய்வானுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக சீனா தடை விதித்தாலும், அந்த நாடு, தாய்வானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என அவர் கூறினார்.
இதன் விரிவான மற்றும் பல செய்திகளைக் காண எமது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்புடன் இணைந்திருங்கள்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்