தமிழர் தரப்பை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம் - இந்தியாவின் தலையீடு ஆபத்தானது
                    
                India
            
                    
                People
            
                    
                SLFP
            
                    
                SriLanka
            
                    
                Rohana Luxman Piyadasa
            
                    
                Tamil Party
            
            
        
            
                
                By Chanakyan
            
            
                
                
            
        
    அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரியும் 1987ஆம் ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றாக இந்தியாவை நாடியமை சாதாரண விடயமாக கருத முடியாது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ(Rohana Luxman Piyadasa) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று சீனா, ஜப்பான் ஒரு பக்கம் பலமடைந்து வருகின்றன. மறுபக்கம் அமெரிக்கா தலைமையில் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் கூட்டணி உருவாக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்