தேர்தல் முடிவுகள் : சொந்த தொகுதிகளில் முன்னிலை பெற்ற விஜய் மற்றும் எடப்பாடி

Vijay M K Stalin Tamil Nadu Election 2026 TVK
By Sathangani May 04, 2026 09:21 AM GMT
Report

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சொந்த தொகுதிகளில் விஜய் மற்றும் எடப்பாடி ஆகியோர் முன்னிலை பெற்றுள்ள நிலையில்  எம்.கே.ஸ்டாலின் மற்றும் சீமான் ஆகியோர் சொந்த தொகுதிகளில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர்.

வெளியாகிய தேர்தல் முடிவுகளுக்கமைய, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்தும் முன்னிலை வகிப்பதுடன் அதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகமும் அடுத்த இடங்களில் முன்னிலையில் உள்ளன.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தாம் போட்டியிட்ட திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார்.

ஆட்சியை நெருங்கும் விஜய் - வீட்டிற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு: ஸ்டாலின், உதயநிதி பின்னடைவு

ஆட்சியை நெருங்கும் விஜய் - வீட்டிற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு: ஸ்டாலின், உதயநிதி பின்னடைவு

பாரிய பின்னடைவு 

அத்துடன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமது சொந்த தொகுதியான எடப்பாடியில் முன்னிலயைில் உள்ளார்.

எனினும், தமிழ்நாடு முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான எம்.கே.ஸ்டாலின், தமது சொந்த தொகுதியான கொளத்தூரில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் : சொந்த தொகுதிகளில் முன்னிலை பெற்ற விஜய் மற்றும் எடப்பாடி | Tami Lnadu Assembly Election Vijay Edappadi Lead

அந்த தொகுதியில் தொடர்ந்தும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபு தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறார்.

அத்துடன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாம் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அங்கு தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலையில் உள்ளார்.

அதேவேளை, தமிழ்நாட்டின் துணை முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தமது தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தொடர்ந்தும் முன்னிலையில் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி திருப்பங்களுடன் தேர்தல் களம் - தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டி

அதிரடி திருப்பங்களுடன் தேர்தல் களம் - தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டி

33 சதவிகித இலக்கு! வரலாற்று சாதனை படைத்த த.வெ.க

33 சதவிகித இலக்கு! வரலாற்று சாதனை படைத்த த.வெ.க

வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு : 112 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை(live)

வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு : 112 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை(live)

எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜய் புரட்சி! முதல் தேர்தலிலேயே ஆட்சி வாய்ப்பு...

எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜய் புரட்சி! முதல் தேர்தலிலேயே ஆட்சி வாய்ப்பு...

கேரளா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் : முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!

கேரளா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் : முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019