சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளர் : சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவிப்பு

P Ariyanethran Suresh Premachandran Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 08, 2024 02:42 PM GMT
Report

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள பா.அரியநேத்திரன் சுயேட்சை வேட்பாளராகவே காணப்படுவார் என  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தமிழ் பொது வேட்பாளராக, அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது பொது வேட்பாளர்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் என்பதனால் சுயேட்சையாகப் போட்டியிட முடியும்.

சற்றுமுன்னர் வெளியானது தமிழ் பொதுவேட்பாளரின் பெயர்

சற்றுமுன்னர் வெளியானது தமிழ் பொதுவேட்பாளரின் பெயர்

கட்சியின் முடிவு

அதனால் அவர் சுயேட்சையாகவே போட்டியிடுகிறார். தமிழ் பொது வேட்பாளராகப் போட்டியிடக்கூடிய 75 தொடக்கம் 80 பேர் வரையிலானவர்களின் பெயர்களைப் பரிசீலித்தே பா.அரியநேத்திரனை தெரிவு செய்துள்ளோம்.

சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளர் : சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவிப்பு | Tamil Candidate Ariyanendran Runs Independently

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பலரும் எமக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். கட்சியின் முடிவு ஓரிரு நாட்களில் வெளிவரும் என நம்புகிறோம்.

பிரதமர் பதவியை நிராகரித்த விஜேதாச ராஜபக்ச

பிரதமர் பதவியை நிராகரித்த விஜேதாச ராஜபக்ச

ஒன்றிணைந்த பயணம்

நாம் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பயணிக்கவே விரும்புகிறோம். எம்முடன் இணைந்து பயணிக்க விரும்புவோர் பயணிக்க முடியும்.

சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளர் : சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவிப்பு | Tamil Candidate Ariyanendran Runs Independently

இன்னமும் ஓரிரு நாட்களில் வேட்பாளருக்கான கட்டுப்பணத்தினை செலுத்தவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023