தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை! செந்தில் தொண்டமான்
Tamils
Ranil Wickremesinghe
Sri Lanka
Senthil Thondaman
By pavan
சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணிலிற்கு ஆதரவு
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி