தமிழ் பொதுவேட்பாளர் : ஜெய்சங்கருக்கு முன்னால் முட்டிமோதிய சிறீதரன் மற்றும் சுமந்திரன்

M A Sumanthiran Dr. S. Jaishankar S. Sritharan ITAK
By Sumithiran Jun 22, 2024 07:05 PM GMT
Report

 இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடனான (Dr. S. Jaishankar) சந்திப்பின்போது எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் (S. Sivagnanam) மற்றும் சுமந்திரன் (M. A. Sumanthiran) இருவரும் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்ததாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 

இந்திய வெளியுறவு அமைச்சர், தனது இலங்கை விஜயத்தின் போது கடந்த வியாழக்கிழமை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சேர்ந்த எட்டு பேரை சந்தித்தார்.

மட்டக்களப்பில் ரணில் : பிள்ளையான் வெளியிட்ட அறிவிப்பு

மட்டக்களப்பில் ரணில் : பிள்ளையான் வெளியிட்ட அறிவிப்பு

தமிழ் கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு

இதன்படி தமிழ் கட்சி பிரதிநிதிகளான சி.வி. விக்னேஸ்வரன்(C.V. Vigneswaran) செல்வராஜா கஜேந்திரன்(Selvarajah Gajendran), தர்மலிங்கம் சித்தார்த்தன்( Dharmalingam Sithaththan), செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adaikkalanadan) எம்.ஏ. சுமந்திரன்(M.A. Sumanthiran), சிறீதரன்(S. Sritharan),சாணக்கியன்(ShanakiyanR )மற்றும் மாவை சேனாதிராஜா(Mavai Senathirajah) ஆகியோரை சந்தித்தார்.

தமிழ் பொதுவேட்பாளர் : ஜெய்சங்கருக்கு முன்னால் முட்டிமோதிய சிறீதரன் மற்றும் சுமந்திரன் | Tamil Candidate Sumanthiran Sritharan Contrasting

மட்டக்களப்பில் தனது பிரதான நோக்கத்தை அறிவித்த ரணில்

மட்டக்களப்பில் தனது பிரதான நோக்கத்தை அறிவித்த ரணில்

தமிழ் பொதுவேட்பாளர்

இதன்போது சி.வி. விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெற்கில் போட்டியிடும் எந்தவொரு பிரதான வேட்பாளரையும் ஆதரிப்பதற்குப் பதிலாக பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் விளக்கினர்.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவை வெளியிட்டபோது அந்த கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025