எரிபொருள் வரிசையில் ஆடி அமாவாசை விரதம் (படம்)
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By pavan
எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த சம்பவம் யாழ் பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் நாடாளரீதியில் கியூ ஆர் அட்டையின் மூலம் வாகன இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும் எரிபொருள் நிலையத்துக்கு அருகாமை அதிகளவான வாகனங்கள் .
இந்நிலையில் இன்றைய தினம் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி