மகிந்தவிடம் சென்ற உலகத் தமிழ் பேரவை(படங்கள்)
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
By Dilakshan
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் உலகத் தமிழ் பேரவை இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்துள்ளது.
உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அதன்போதே குறித்த குழுவினர் இமாலய பிரகடனத்தை மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளனர்.
வேண்டுகோள்
இந்த சந்திப்பானது, உலகத் தமிழ் பேரவையின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி