கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான அடையாளம் ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் பொது வேட்பாளர்

P Ariyanethran Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Sep 04, 2024 05:27 PM GMT
Report

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையளாமாகவும் இந்த தேர்தல் இருக்குமென தமிழ்பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் (P. Arianetheran)  தெரிவித்துள்ளார்.

நமக்காக நாம் என்ற தேர்தல் பிரச்சாரப்பணிக்காக பா.அரியநேத்திரன் இன்று (04) வவுனியாவிற்கு (Vavuniya) விஜயம் செய்துள்ளார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில்...சபையில் சாணக்கியன் சீற்றம்

விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில்...சபையில் சாணக்கியன் சீற்றம்

சின்னத்துக்கு ஆதரவு 

இர் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றனர். சங்கு சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர்.

கடந்த எட்டு ஜனாதிபதிகளாலும் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் மற்றும் பல துன்பங்களை சந்தித்திருக்கின்றோம். இந்த தேர்தல் என்பது நான் வெற்றி பெறுவதற்கானதல்ல.

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான அடையாளம் ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் பொது வேட்பாளர் | Tamil General Candidate Campaign

இனம் வெற்றிபெற வேண்டும் என்பதுவே எனது இலக்கு. இனத்தின் அடையாளமாகவே நான் நிறுத்தப்பட்டிருக்கின்றேன். எனது சின்னத்துக்கு வாக்களிக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு நீங்களே வாக்களிப்பதாகவே அர்த்தம்.

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையளாமாகவும் இந்த தேர்தல் இருக்கும் இந்ததேர்தலின் முடிவுகள் சர்வதேசத்தின் மனசாட்சியை நிச்சயம் உறுத்தும்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் நேரடி விவாதம் : நழுவும் ரணில் , அனுர

ஜனாதிபதி வேட்பாளர்கள் நேரடி விவாதம் : நழுவும் ரணில் , அனுர

சுயநிர்ணய உரிமை

இந்தியாவிற்கும் ஒரு செய்தியினை சொல்லும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையினை வழங்க வேண்டும் என்று அரசையும் வலியுறுத்தும்.

கடந்த காலங்களில் பல போராட்டங்களை தமிழினம் கண்டுள்ளது. இது புள்ளடி போடும் ஒரு போராட்டம் அனைவரும் இந்த பணியினை உறுதியுடன் செய்யவேண்டும்.

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான அடையாளம் ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் பொது வேட்பாளர் | Tamil General Candidate Campaign

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கடற்றொழிலாளர் பிரச்சனை விவசாயிகள் பிரச்சினை உள்ளடக்கப்பட்டிருந்தது அது பிரதி எடுக்கப்படும் போது தற்செயலாகவே விடுபட்டுள்ளது.

அந்த விடயங்கள் இறுதிப்பிரசுரத்தில் நிச்சயம் உள்ளடக்கப்படும் கடற்றொழிலாளர் பிரச்சினை என்பது பாரிய பிரச்சினை. அத்தோடு இந்தியாவை பகைப்பதற்கும் வெறுப்பதற்கும் அப்பால் இந்தியாவை (India) அணைத்துக்கொண்டு கடற்றொழிலாளர்களின் உரிமைகளை பாதுக்காக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

மேலும், தேர்தலின் பின்னரும் நான் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் மாத்திரமே பயணிப்பேன் அதில் மாற்றுக்கருத்தில்லை கட்சியால் என்னிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது சந்தர்ப்பம் வரும் போது அதற்கான விளக்கத்தினை அவர்களுக்கு வழங்குவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு சென்ற நான்கு தமிழ் மாணவர்களை காணவில்லை

பாடசாலைக்கு சென்ற நான்கு தமிழ் மாணவர்களை காணவில்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026