தமிழ் கோல்ப் கழகத்தின் வருடாந்த மாஸ்டர்ஸ் போட்டி- இம்முறை லண்டன் பக்கிங்ஹாம்ஷையர் கோல்ஃப் கிளப்பில்

By Independent Writer Sep 28, 2022 09:17 PM GMT
Report

 2021 ஆம் ஆண்டு ஸ்டான்மோரில்(Stanmore Golf Club) நடைபெற்ற முதலாவது தமிழ் கோல்ஃப் போட்டியின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர், தமிழ் கொல்ப் கழகத்தினர் (Tamil Golfers Association - TGA) தனது 2022 TGA மாஸ்டர்ஸ் போட்டியை பிரத்தியேகமான ‘பக்கிங்ஹாம்ஷையர் கோல்ஃப் கிளப்பில்’(Buckinghamshire Golf Club) செப்டம்பர் 30 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நடைபெற ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ் சமூகத்தினரிடையே TGA மற்றும் கோல்ஃப் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகின்றன.

மேலும் 30ம் திகதி நடைபெறவிருக்கின்ற போட்டியில், 72 ஆர்வமுள்ள கோல்ப் வீரர்கள் போட்டியிட உள்ளார்கள்.

இந்த ஆண்டு பெண் தமிழ் கோல்ப் வீரர்களும் விளையாடமுன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து 72 கோல்ப் வீரர்களும் சிறந்த அணி, சிறந்த தனிநபர், நீண்ட ஓட்டம் மற்றும் PIN இற்கு மிக அருகில் உள்ள பல்வேறு பரிசுகளுக்காக விளையாடுவார்கள்.

இருப்பினும், அனைவரும் 9வது துளை மீது அதிக கவனம் செலுத்துவார்கள், அங்கு hole-in-1உடன் புத்தம் புதிய BMWஐ வெல்லும் வாய்ப்பு இருக்கும். பக்கிங்ஹாம்ஷையரில் நடைபெறும் இந்தப் போட்டியானது 2025 ஆம் ஆண்டுக்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 500 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் TGAக்கு ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்க இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த இலக்கை அடையும் நோக்குடன், கடந்த 1,2 மாதங்களாக இலங்கை சம்பத் வங்கி உட்பட பாரிய அனுசரணையாளர்களை ஈர்ப்பதற்காக அயராது உழைத்து வரும் குழு, TGA கோல்ஃப் பயிற்சி மையத்மையமமொன்றை ஆரம்பித்தது புதிய தொழில்நுட்ப உட்கட்டமைப்பை நிறுவி, கோல்ப் விளையாட்டிற்கு புதியவர்களை அறிமுகப்படுத்தும் தரிசனத்துடன் முன்நகர்ந்துகொண்டு இருக்கின்றது.

Tamil Golfers Association - TGA மற்றும் அதனது செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள இந்த இணைப்பினை பார்வையிடவும்: 

Tamil Golfers Association - TGA 



Gallery
ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026