பேரதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான் : இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்
Today Rasi Palan
Astrology
12 Rasi Palangal Tamil
Daily Rasi Palan Tamil
By Beulah
இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் புரட்டாதி மாதம் 12 ஆம் நாள் புதன் கிழமை (2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி).
ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களை பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவக்கிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக்கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய பலன்கள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்