மூன்று ராசியினரை தேடி வரும் அதிர்ஷ்ட யோகம்..! ஆனால் சிம்மத்திற்கு - இன்றைய ராசி பலன்கள்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By Vanan
இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 25 ஆம் திருநாள் திங்கட்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி).
ரேவதி நட்சத்திரம், மீன ராசி, அஷ்டமி திதி.
அஷ்டமி திதி என்பது எட்டாவது திதி என்று அர்த்தம். அஷ்டமம் என்றால் 8 - மறைவு என்றும் சொல்லலாம். ரேவதி நட்சத்திரமானது புதனுடைய நட்சத்திரம்.
சிம்ம ராசி, உத்தரம் நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை கூறுகிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன்.
இன்றைய ராசி பலன்கள்
YOU MAY LIKE THIS
5ம் ஆண்டு நினைவஞ்சலி