இன்பக்கடலில் மூழ்கப்போகும் 3 ராசிக்காரர்கள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட யோகம் தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By Vanan
இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 29 ஆம் நாள் திங்கட்கிழமை (2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி).
11.05 மணிவரை புனர்பூசம் அதன் பின் பூச நட்சத்திரம், கடக ராசி, சயோதசி திதி
தனுசு ராசி - மூல நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை கூறுகிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன்.
இன்றைய ராசி பலன்கள்