சுமந்திரன் கூறியதும் வடக்கில் விடுவிக்கப்படும் நிலங்கள்..! தமிழரசு கட்சியின் மறைமுக திட்டமா என்ற சந்தேகம்
M A Sumanthiran
Ranil Wickremesinghe
By pavan
வலி. வடக்கில் 110 ஏக்கர், நிலங்களும், வடமராட்சி கிழக்கில் 4,360 ஏக்கர் நிலத்தையும், குறுந்தூர்மலையில் 354 ஏக்கரையும் உடன் விடுவிக்குமாறு ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சணைகள் தொடர்பான கலந்துரையாடலின்போதே இவற்றை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் பலாலி வீதிக்கு கிழக்கேயும், மயிலிட்டி நிலம் தொடர்பிலும் வலி.வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ள நிலத்தில் விடுவிக்க சாத்தியமானது என இணங்கண்ட இடங்களை விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியபோது 5 இடங்களில் 110 ஏக்கர் இந்த மாத இறுதிக்குள் விடுவிப்பதாக படையினர் உத்தரவாதம் தெரிவித்தனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 8 மணி நேரம் முன்
