ரணிலின் தற்போதைய நிலை : அறியும் ஆவலில் அமெரிக்கா

David Cameron Julie Chung India Ranil Wickremesinghe Arrested
By Jaso Aug 24, 2025 10:44 AM GMT
Report

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அவரது நிலை குறித்து விசாரித்து அறிந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலின் மனைவி, மைத்ரி விக்ரமசிங்கவிடம், ரணில் விக்ரமசிங்கவின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன்

 அதேவேளை, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், மற்றும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொகமட் நஷீட் ஆகியோரும் மைத்ரி விக்ரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் நிலை குறித்து விசாரித்துள்ளனர்.

ரணிலின் தற்போதைய நிலை : அறியும் ஆவலில் அமெரிக்கா | America Eager To Know Ranils Current Status

அதேவேளை இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் கைது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என, மூத்த இந்திய ஊடகவியலாளர் வெங்கட் நாராயண் தெரிவித்துள்ளார்.

ரணிலை பாம்புடன் ஒப்பிட்ட அரசியல் கட்சி: அரசாங்கத்திற்கு பாராட்டு!

ரணிலை பாம்புடன் ஒப்பிட்ட அரசியல் கட்சி: அரசாங்கத்திற்கு பாராட்டு!

இந்தியா  தலையிடாது 

 இந்தியா இந்த விடயத்தில் தலையிடாது என்றும் ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் சிகிச்சை அளிக்க முன்வரக் கூடும் என்றும், சென்னையிலோ அல்லது டெல்லியிலோ உள்ள அப்பலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க வசதிகளை செய்து கொடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் தற்போதைய நிலை : அறியும் ஆவலில் அமெரிக்கா | America Eager To Know Ranils Current Status

அதேவேளை, எதிர்க்கட்சி அரசியல் சக்திகளை அடக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு, எதிர்க்கட்சி குழு நாளை விளக்கமளிக்கவுள்ளது.

 ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்தில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்திற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலின் கைது: உச்சக்கட்ட ஆத்திரத்தில் சந்திரிகா குமாரதுங்க!

ரணிலின் கைது: உச்சக்கட்ட ஆத்திரத்தில் சந்திரிகா குமாரதுங்க!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021