உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்...! 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ADMK DMK India Election World
By Shalini Balachandran May 04, 2026 12:15 AM GMT
Report

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (04-05-2026) நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்தநிலையில் 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ஈரானின் 14 அம்ச அமைதித் திட்டம்: ட்ரம்ப் வழங்கிய பதில் - உற்று நோக்கும் உலக நாடுகள்

ஈரானின் 14 அம்ச அமைதித் திட்டம்: ட்ரம்ப் வழங்கிய பதில் - உற்று நோக்கும் உலக நாடுகள்

வாக்கு எண்ணிக்கை

இதனடிப்படையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (04) நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்...! 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் | Tamil Nadu Assembly Election 2026 Results Update

மேலும் 40-இற்கும் மேற்பட்ட துணை இராணுவப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் பணிகள் காலை எட்டு மணிக்கு அஞ்சல் மூல வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும்.

நெதர்லாந்து இளவரசிகளை கொல்ல சதி...! அதிரடியாக ஒருவர் கைது

நெதர்லாந்து இளவரசிகளை கொல்ல சதி...! அதிரடியாக ஒருவர் கைது

வாக்குப்பதிவு 

இதையடுத்து, காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் சுற்று வாரியான முடிவுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்...! 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் | Tamil Nadu Assembly Election 2026 Results Update

மேலும், தேர்தல் முடிவுகளை https://tnelections2026.in/results.html என்ற இணையதளத்திலும் பார்வையிட முடியும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பலாலி காவல்துறையினர் பாதுகாப்புக் கடமைகளையும் இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தவே செயற்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இனத்தின் வலியை மறந்ததா கம்பன் கழகம்! போராட்டக் களத்தில் மக்கள் - அரச தலைவருக்கு விருது

இனத்தின் வலியை மறந்ததா கம்பன் கழகம்! போராட்டக் களத்தில் மக்கள் - அரச தலைவருக்கு விருது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்