ஏககால சிறையுடைப்பு சதி... அவசர மிசனில் அநுர!
Anura Kumara Dissanayaka
Sri Lanka
President of Sri lanka
By Shalini Balachandran
இலங்கை சிறைச்சாலைகளைச் சீர்குலைத்து ஏககால சிறையுடைப்புகளை செய்ய பெரும் சதித்திட்டம் போடப்படுவதாக புலனாய்வுத்தகவல்கள் கிட்டிய நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஒரு அவசரகால நெருக்கடிக்கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இதனால் சிறைகளின் பாதுகாப்பு குறித்த திடீர் முடிவுகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரவு முதல் கொழும்பு மகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு, பல்லன்சேன திறந்தவெளி சீர்திருத்த மையங்களில் நடத்தப்பட்ட சப்பவங்கள் போதை மாபியாவால் திட்டமிட்டப்பட்ட ரைம்-லைன் குழப்பங்களாக தெரிகின்றன.
யாழ்பாணத்தில் உள்ள சிறையிலும் மேலதிக படையினர் காவலுக்கு போடப்பட்டுள்ள நிலையில் அநுரவின் ஒரு அவசர மிசன் வரத்தலைப்படுகிறது.
குறித்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்