இலங்கை சிறைச்சாலைகளில் 27 இந்தியர்கள்! அச்சநிலையை மையப்படுத்தி ஜெயசங்கர் அறிக்கை

Dr. S. Jaishankar Sri Lanka Prisons in Sri Lanka
By Dharu Aug 07, 2026 12:06 PM GMT
Report

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து இந்தியா விசேட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2026 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இந்திய நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

தாக்குதலுக்கு உள்ளான கடற்றொழிலாளர்கள்

மேலும், தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான 249 கடற்றொழில் படகுகள் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை சிறைச்சாலைகளில் 27 இந்தியர்கள்! அச்சநிலையை மையப்படுத்தி ஜெயசங்கர் அறிக்கை | S Jaishankar Focuses Srilankan Prison Situation

இதன்படி இந்திய கடற்றொழிலார்களில் பாதுகாப்பும் நலனும் மத்திய அரசின் உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாக இது இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விரைவாக விடுவித்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக, இலங்கை அரசுடன் இருதரப்பு செயல்முறைகள், இராஜதந்திர வழிகள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ, உயர்மட்ட சந்திப்புகள் மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,554 ஆக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களில் சுமார் 10 பேர் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானதாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

பல்லன்சேன சிறை கலவரம்! 28 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

பல்லன்சேன சிறை கலவரம்! 28 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: முக்கிய சந்தேக நபர்களின் பெயர்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: முக்கிய சந்தேக நபர்களின் பெயர்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்