குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு

tamil nadu republic day decorative
By Vanan Jan 17, 2022 08:53 PM GMT
Report

இந்தியக் குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் 72ஆவது குடியரசு தினவிழா எதிர்வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இதற்காக ஆண்டுதோறும் டில்லியில் 1.25 லட்சம் பார்வையாளர்களுடன் குடியரசு தின விழா நடைபெறுவது வழக்கமாக காணப்படுகின்றது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, 25 ஆயிரம் பேர் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் இந்தாண்டும் டில்லியில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் கொண்ட அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கமாக காணப்படுகின்றது.

அந்த வகையில், இந்தாண்டு வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய தமிழகத்தின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்றும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026