யாழில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி கொண்டாட்டம்!
Vijay
Jaffna
Tamil nadu
Thamizhaga Vetri Kazhagam
By Independent Writer
தமிழக சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியை அடுத்து, யாழ்ப்பாணத்தில் வெற்றிக்கொண்டாங்களில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.நகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை திடீரென ஒன்றிணைந்த சிலர் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழக கொடியுடன் வெடிகொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி
அதேவேளை காக்கைதீவு பகுதியிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் ஏற்றப்பட்டு, கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் பெரும் வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 13 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி