சிறிலங்கா கடற்படை கைது எதிரொலி : கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்கும் தமிழக கடற்றொழிலாளர்கள்
Indian fishermen
Sri Lanka Navy
Kachchatheevu
By Sumithiran
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக கடற்றொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அத்துடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்களுக்கு சிறைத் தண்டனை வழங்குவதை கண்டித்து நாளை (18) முதல் ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை கடற்றொழிலாளர்கள் தொடங்க உள்ளனர்.
3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். வரும் 20-ம் திகதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி கடற்றொழிலாளர்கள் பேரணியாக செல்ல உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி