கண்ணீரால் அதிர்ந்த தமிழர்தேசம்! வேட்டுக்களினால் அதிர்ந்த தென்னிலங்கை
People
Independence Day
Tamil People
Southern Sri Lanka
Struggles
By Chanakyan
சிறிலங்காவின் 74ஆவது சுதந்திர தினமான நேற்று (பெப்ரவரி 4ஆம் திகதி) நாடு முழுவதும் மாறுபட்ட விதங்களில் கொண்டாடப்பட்டும் - அனுஷ்டிக்கப்பட்டும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு கிழக்கில் பல இடங்களிலும் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி போராட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை நாடு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சென்றுகொண்டு இருக்கும் நிலையிலும் டொலருக்கான கேள்வி உள்ள நிலையிலும் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் தென்னிலங்கையில் பெருமெடுப்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
