இந்திய மாநிலங்களில் முதலிடம் பிடித்தது தமிழகம் -எதற்கு தெரியுமா...!
Smt Nirmala Sitharaman
Tamil nadu
India
By Sumithiran
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகளவான கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் தெலுங்கானா எம்பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53,860 கோடியாக உள்ளது என்றும் அதிக கடன் வாங்கியது தமிழ்நாடு தான் என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டாம், மூன்றாமிடம்

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி