தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவியின் புதல்வர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Independent Writer
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனின் புதல்வர் உள்ளிட்ட இருவர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பனிக்கையடி பகுதியில் வைத்து 2 கிலோ 160 கிராம் கஞ்சாவுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 28 ஆம் திககி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
