வவுனியாவில் குடியேறிய சிங்களவர்களுக்கு சிக்கலா!

Tamils Vavuniya NPP Government
By Dharu Jul 24, 2025 07:25 AM GMT
Report

வவுனியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்து குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை வெளியேறுமாறு தேசியமக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வடக்கு கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரகளை விழித்து அவர் கேள்வி எழுப்பிய போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் அரச அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு

தென்னிலங்கையில் அரச அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு

மகாவலி அதிகார சபை

இந்நிலையில் வவுனியா போகஸ்வெவ சிங்கள கிராமத்திலுள்ள இராணுவத்தால் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களையே இவ்வாறு வெளியேற பணித்துய்யதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் குடியேறிய சிங்களவர்களுக்கு சிக்கலா! | Tamil Parliamentarians The Npp Are Strongly Asian

இந்த விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கு தெரிவித்திருந்த போதும்,  அவர்கள் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அவர்களை வெளியேறுமாறு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போகஸ்வெவ மக்கள், “யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு மீள் குடியேறி இராணுவம் செய்து கொடுத்த அடிப்படை வசதிகளுடன் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தோம்.

எமது காணிகள் மகாவலி எல் வலையத்திற்கு உரித்துடையதாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பின் ஜெகதீஸ்வரன் எம்.பி ஆனந்தராஜா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ்ச்செல்வன் - தவபாலன் ஆகியோர் குறித்த வயல் நிலங்கள் தமிழ் மக்களுடையது வெளியேறுமாறு கூறுகின்றனர்” என தெரிவித்துள்ளனர்.

யாழ். தாவடியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ். தாவடியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு

கோட்டாபயவின் நேர்காணலில் அம்பலப்படுத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் திட்ட பின்னணி!

கோட்டாபயவின் நேர்காணலில் அம்பலப்படுத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் திட்ட பின்னணி!

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025