தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

Jaffna Viswalingam Manivannan C. V. Vigneswaran
By Shadhu Shanker Oct 19, 2024 02:14 PM GMT
Report

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் (Tamil People's Council) வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்றைய தினம் (19.10.2024) யாழ்ப்பாணம் (Jaffna) பெருமாள் கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ள மண்டமொன்றில் நடைபெற்றுள்ளது.

விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணியானது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனித்து போட்டியிடுகிறது.

தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்: முல்லைத்தீவு ஊடக அமையம் கண்டனம்

தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்: முல்லைத்தீவு ஊடக அமையம் கண்டனம்

தமிழ் மக்கள் கூட்டணி

மேலும், தமிழ் மக்கள் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மான் சின்னத்தில் களமிறங்கியுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு | Tamil People S Council Candidate Launch

தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனும், சக வேட்பாளர்களாக வரதராஜன் பார்த்திபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தன் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி மற்றும் மிதிலைச்செல்வி ஶ்ரீபத்மநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றையதினம் (18) க.வி.விக்னேஸ்வரனின் (CV Vigneswaran) இல்லத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் வைத்த செக்: சிறீதரனின் பதவிக்கு வந்த சிக்கல்

சுமந்திரன் வைத்த செக்: சிறீதரனின் பதவிக்கு வந்த சிக்கல்

ஹட்டனிலுள்ள ஆடையகமொன்றில் திடீரென தீப்பற்றி எரிந்த கையடக்க தொலைபேசி

ஹட்டனிலுள்ள ஆடையகமொன்றில் திடீரென தீப்பற்றி எரிந்த கையடக்க தொலைபேசி

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016