தமிழ் பொது வேட்பாளர் - காலத்தின் தேவை: சிறீதரன் எம்.பி..!

Kilinochchi S. Sritharan Election Tamil
By Shadhu Shanker Apr 15, 2024 07:14 AM GMT
Report

“தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கையைப் பறைசாற்றுவதற்கு எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில்  நேற்று(14) நடைபெற்ற புதுவருடப்பிறப்பு சமய வழிபாடுகள் மற்றும் கைவிசேடம் வழங்கி வைத்ததன் பிற்பாடு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக பல அதிபர்  தேர்தல்களில் பலதரப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.

யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : அதிகாலையிலே வாகனங்கள் தீக்கிரை

யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : அதிகாலையிலே வாகனங்கள் தீக்கிரை

மக்களுக்கான அரசியல் தீர்வு

ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. நாம் ஆதரவு அளித்த பல பேர் தேர்தலில் தோல்வியடைந்தனர். ஆனால் வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை.

தமிழ் பொது வேட்பாளர் - காலத்தின் தேவை: சிறீதரன் எம்.பி..! | Tamil Public Candidate Need Sritharan Mp Election

இதனால் தான் நீண்ட நெடும் அனுபவத்தின் அடிப்படையில் பெரும்பாலானவர்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகிறது.

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும், தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ள தமிழர்களின் மனோநிலையை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியாக பதிவுசெய்வதற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்த முடியும்.

தோனி கூறிய அந்த வார்த்தை: வெற்றியின் இரகசியம் குறித்து மதீஷ பத்திரனா!

தோனி கூறிய அந்த வார்த்தை: வெற்றியின் இரகசியம் குறித்து மதீஷ பத்திரனா!

கச்சதீவு விவகாரம்

தொடர்ந்து கச்சத்தீவு குறித்தி கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் ஆளுகைக்குள் கச்சதீவு  இருந்தாலும் ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்குரியது.

தமிழ் பொது வேட்பாளர் - காலத்தின் தேவை: சிறீதரன் எம்.பி..! | Tamil Public Candidate Need Sritharan Mp Election

வடக்கிலுள்ள தமிழ் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் கடற்தொழிலில் ஈடுபடுகின்றனர்.தமிழ் நாட்டில் இருக்கின்ற சகோதரர்கள் ஈழத்தின் தொப்புள் கொடி உறவுகள் பாதிப்படைவதை  விரும்பமாட்டார்கள்.

தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்கள் தான் இதனைப் பேசுபொருளாக்கியுள்ளது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026