மகாராணிக்கு தமிழ் உறவுகள் அஞ்சலி- அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு
Tamils
United Kingdom
Queen Elizabeth II
By Sumithiran
தமிழ் உறவுகள் அஞ்சலி
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி க்கு பிரித்தானியாவில் வாழும் தமிழ் உறவுகள் தமது அஞ்சலியை செலுத்தவுள்ளனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணியிலிருந்து மாலை 5 மணிவரை இந்த அஞ்சலி நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு
இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து தமது அஞ்சலியை செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அஞ்சலி நடைபெறும் இடம் இணைக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி